Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 MAR 1967
இறப்பு 06 DEC 2024
திரு ஆனந்தநடராஜா ஜெயந்தன்
வயது 57
திரு ஆனந்தநடராஜா ஜெயந்தன் 1967 - 2024 மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich Kloten ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தநடராஜா ஜெயந்தன் அவர்கள் 06-12-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஆனந்தநடராஜா மற்றும் சிவசோதி தம்பதிகளின் அன்பு மகனும், சிவம் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

விதுஜன், ஜானவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வசந்தரூபன்(மோகன்), தயாளன்(தயா), சுதர்சன்(சுதா), முகுந்தன், திலீபன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சியாமினி, சியாழினி, சிவறஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

விதுஜன் - மகன்
மோகன் - சகோதரன்
தயா - சகோதரன்
சுதா - சகோதரன்
முகுந்தன் - சகோதரன்
திலீபன் - சகோதரன்