யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, ஜேர்மனி Lünen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தநடராஜா ஜெயந்திரா அவர்கள் 05-01-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆனந்தநடராஜா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினம் இராசதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,
றமணன், ஜெயந்தினி, ஜெதுசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜய், டாரணி, செலினா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஞானசம்பந்தன், ஞானபூங்கோதை, சிவயோகம், மகேஸ்வரா, விஜயலட்சுமி, தையல்நாயகி, கெங்காதேவி மற்றும் சிதம்பரநாதன், சிறீஸ்கந்தராஜா(சிறீ) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
செல்வராணி, யோகராணி, கமலராணி, சண்முகரத்னம், வசந்தமலர், ரோகினி ஆகியோரின் பாசமிகு பாசமிகு மைத்துனரும்,
ஞானறஞ்சிதம், புவனேஸ்வரி, தில்லைநாயகி, ஜெயபாமினி, பாலசிங்கம், தங்கராஜா, சட்குணநாதன், ராஜரத்தினம், தில்லைநாதன் ஆகியோரின் பாசமிகு பாசமிகு மைத்துனரும்,
விஷான், ஆரியன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 28 Jan 2026 9:00 AM
தொடர்புகளுக்கு
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Our deepest condolences by Sithambaranathan and Families from Canada
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.