யாழ். சூராவத்தை(ஜோதி மஹால்) சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஆனந்தமலர் கனகசபை அவர்கள் 26-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, ஆனந்தவல்லி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகசபை அவர்களின் துணைவியும்,
காலஞ்சென்ற கிருஷ்ணசாமி, கருணாகரன், சுகிர்தமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஆனந்தஜோதி, காலஞ்சென்ற சபானந்தன், ஜீவானந்தன், சூரியஜோதி ஆகியோரின் நேசமிகு தாயாரும்,
தயாளன், ஜெயபவன், அருள்நிதி ஆகியோரின் அன்பிற்குரிய மாமியாரும்,
ஆரபி, ஹரிணி, கஜானன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
மரண அறிவித்தல் தொடர்பாக ஜீவானந்தன் அவர்களின் தொலைபேசி எண்ணை Whatsapp இல் மட்டும் தொடர்புகொள்ளவும்.
நிகழ்வுகள்
- Wednesday, 30 Oct 2024 5:00 PM - 7:00 PM
 
- Saturday, 02 Nov 2024 2:00 PM - 4:00 PM
 
- Sunday, 03 Nov 2024 2:00 PM - 4:00 PM
 
- Sunday, 03 Nov 2024 4:00 PM - 4:45 PM
 
- Sunday, 03 Nov 2024 5:00 PM - 8:00 PM
 
தொடர்புகளுக்கு
- Contact Request Details
 
                    
        
                        
                        
                        
                        
                            
                    
                    
                    
                    
                    
Dear Soorya and Bavan, Our heartfelt condolences to you and your family. Sajitha and Anandan