மரண அறிவித்தல்
செல்வி ஆனந்தரூபி சுந்தரலிங்கம்
(ஜீவா)
வயது 65
செல்வி ஆனந்தரூபி சுந்தரலிங்கம்
1958 -
2024
கொக்குவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தரூபி சுந்தரலிங்கம் அவர்கள் 05-06-2024 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரலிங்கம் சிவகுரு, இராஜராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,
காந்தரூபி, குலேந்திரன், பாலேந்திரன், நகுலேந்திரன், நிர்மலரூபி, ஜெயரூபி, புஸ்பரூபி, விஜயரூபி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Sunday, 16 Jun 2024 9:30 AM - 1:00 PM
தகனம்
Get Direction
- Sunday, 16 Jun 2024 1:00 PM - 2:00 PM
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
- Contact Request Details