
முல்லைத்தீவு நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், தண்டுவானை வதிவிடமாகவும் கொண்ட ஆனந்தராசா நாகலிங்கம் அவர்கள் 31-12-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுவேந்திரராணி(வசந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
தாரணி, சிந்துஜா, தெனோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கரிகரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
செல்லையா, செல்வி(ரதி), கலா, தில்லைராசா, வரதராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரபா(பவுண்), தவராசா, நடேசபிள்ளை(திரவியம்), றாஜினி, சிவனேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,
சிவராஜசுந்தரம், சந்திரசேகரம், அன்னபூரணம், நவரத்தினராணி, புஸ்பவதி, காலஞ்சென்ற மித்திரன், புஸ்பலதா, சகுந்தாலா, குமுதினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
PBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest condolences