Clicky

பிறப்பு 07 MAY 1935
இறப்பு 11 APR 2024
திருமதி ஆனந்தராணி கனகசபாபதி 1935 - 2024 சிங்கப்பூர், Singapore Singapore
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Anandarani Kanagasabaapathy
1935 - 2024

எத்தனை வயதிலே இன்னுயிர் நீப்பினும், பெற்றதாய் பிரிவது பெருந்துயர் தருவதே! இத்தனை காலமும் இனிதுற வாழ்ந்து உற்ற தன் உறவை உயர்த்திய தாயும், மெத்தென இறைவன் மெல்லடி மேவிப் பற்றியே வாழ்வார்! பரன் அடி நாமும் நித்தமும் வணங்குவோம்! அம்மா, மாமி பிரிவால் துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்ளுகின்றோம். ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி! யோகா மாமா, ரஜினி மாமி, அனு குடும்பம்

Write Tribute