
அமரர் ஆனந்தராணி கனகசபாபதி
வயது 88
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Anandarani Kanagasabaapathy
1935 -
2024

“நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ் வுலகு.” என்னும் வள்ளுவர் வாக்குக்கேற்ப நேற்று இவ்வுலகில் உறவாடி இருந்த அன்பான உறவு இன்று எங்களுடன் இல்லை. அவர் இவ்வுலக வாழ்வை விட்டு நீங்கி இறைவன் பாதக் கமலம் அடைய சென்றுள்ளார்; என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய இறைவனின் நியதி. அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தையம், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Write Tribute
Please accept our deepest condolences. Veluppillai family