Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 05 AUG 1934
மறைவு 28 JUL 2024
அமரர் ஆனந்தநடராஜா மித்ரதேவா
Support Staff at the Srilanka Government-Army Headquarters, A Professional interpreter at Jaffna Courts, A practicing physician in complementary Medicine
வயது 89
அமரர் ஆனந்தநடராஜா மித்ரதேவா 1934 - 2024 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆனந்தநடராஜா மித்ரதேவா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எமை விட்டு அகலாது

நாங்கள் உங்களை மறந்தால்
தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள் தான்

கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம்முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும் அப்பா!

இரவும் பகலும் உங்கள் முகம்
இதயம் வலிக்கிறது அப்பா...
மறுபடியும் உங்களைப் பார்க்க மாட்டோமா என
ஏங்கித் தவிக்கிறோம் அப்பா...

ஓயாது உங்கள் நினைவு வந்து வந்து
எதிர்கொள்ள ஒவ்வொரு கணமும்
துடிதுடிக்க உயிரோடு வாழ்கின்றோம்

உங்கள் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 30 Jul, 2024