மன்னாரைப் பிறப்பிடமாகவும், கனடாவை Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆனந்தா தியாகராஜா அவர்கள் 22-04-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணன் லட்சுமி தம்பதிகளின் அன்பு
புதல்வியும், எழுவைதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னாச்சி
தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தியாகராஜா(முன்னாள் கிராம சேவகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
பத்மலோஜினி(பத்மா), கேதீஸ்வரன்(கேதீஸ்), நித்யலோஜினி(லதா- இந்தியா),
ஜெகதீஸ்வரன்(மோகன் -சுவிஸ்), சத்யலோஜினி(சத்தியா), தியாகலோஜினி(லோஜி),
விக்கேஸ்வரன்(வரன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற செல்லம்மா, K.நட்ராஜ்(இயக்குனர், நடிகர்- இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நானு ஆர்ச்சாரி, சதானந்தம், சந்தானலஷ்மி மற்றும் கிணோ(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற தியாகராஜா, சின்னத்தம்பி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலியும்,
பாலசுப்பிரமணியம்(பாலு), கலையரசி(சுமதி), அமிர்தரத்தினம்(நவம்-
இந்தியா), சுகந்தினி(சுவிஸ்), பேராயிரசிங்கம்(சிங்கன்), முகுந்தன்,
சுவாதி, ஆனந்தராஜ்(இந்தியா), ரஜினி(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிவேதிகா, ஹரிணி, கலீனா(சுவிஸ்), சஜீனா(சுவிஸ்), கிரிஷ், வியான் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
ஜெயகாந்தன்(காந்தன் -இந்தியா)- லதா, நித்யகாந்தன்(முகுந்தன்)- சத்யகலா, லஷ்மிகாந்தன்(வசந்தன்), பாலமயூரன்(மயூ), சௌமியா, திவ்யா(இந்தியா), வித்யா(இந்தியா)- கௌதம், சஜீசன், மிதுஷா, சர்மிகா, சுருதிகா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
செந்தூரன், தருண், ரியா, ரேணு, தீரண், துருவன், நயனிதா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 26 Apr 2021 12:30 PM - 3:30 PM