மரண அறிவித்தல்


அமரர் அருள்தாசன் அனல் போல்றாஜ்
1963 -
2021
கற்பிட்டி, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
புத்தளம் கற்பிட்டியைப் பிறப்பிடமாகவும், தற்போது இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட அருள்தாசன் அனல் போல்றஜ் அவர்கள் 10-07-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அருள்தாசன், சிசிலியா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற நவரட்ணம், கமலாதேவி தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற சுபாஷினி அவர்களின் அன்புக் கணவரும்,
பினேகாஸ் அவர்களின் அன்புத் தந்தையும்,
அனிற்ற, அமலன், றஜனி, பாமினி, லக்கி, வாணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அரியசீலன் லேயா, ரவி, சாமுவேல், சீமோன், றமணன், றஞ்சன், உஷா, மோகன், ரோகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அரியசீலன் - சகோதரன்
- Contact Request Details
சாமுவேல் - மைத்துனர்
- Contact Request Details
றமணன் - மைத்துனர்
- Contact Request Details
ரவி - மைத்துனர்
- Contact Request Details
அமலன் - சகோதரன்
- Contact Request Details