

யாழ். புலோலி மேற்கு தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York Rochester ஐ வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் கதிர்காமசுந்தரம் அவர்கள் 28-04-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர், செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற சின்னத்துரை, அம்மிணிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சரஸ்வதி(ஐக்கிய அமெரிக்கா), சூரியகுமார்(ஐக்கிய அமெரிக்கா), ராஜ்குமார்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திருமாவளவன்(ஐக்கிய அமெரிக்கா), ஆனந்தி(ஐக்கிய அமெரிக்கா), சாந்தி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பரமேஸ்வரி(ஐக்கிய அமெரிக்கா), சோமாஸ்கந்தன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மநாதன்(ஐக்கிய அமெரிக்கா), சாந்தி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்றவர்களான இராசம்மா, மகேஸ்வரி, பரமேஸ்வரி மற்றும் பாக்கியம்(நியூசிலாந்து), சிவஞானசுந்தரம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த கரிகாலன், கோவலன், செம்பியன், சோழன், கர்ணன், கவிதா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,
ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த ரமணன், அபிராமி, சுமங்கலி ஆகியோரின் பெரிய தந்தையும்,
ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த பாமினி, தர்மினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சட்டநாதர் குமாரசாமி அவர்களின் அன்பு மருமகனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 01 May 2022 11:00 AM - 1:00 PM
- Sunday, 01 May 2022 1:00 PM - 2:30 PM
- Sunday, 01 May 2022 2:30 PM - 3:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our heartfelt condolence to the family of Suntharam Uncle. May he rest in peace.