

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளம் 2ம் பண்ணையை வசிப்பிடமாகவும், தற்போது வவுனியா No. 100 சேக்கிழார் சுற்றுவட்டவீதியை வதிவிடமாகவும் கொண்ட அம்பலம் தம்பிராசா அவர்கள் 15-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலம் பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மருதயனார் சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான முத்துக்குமார், செல்லையா மற்றும் அருமைநாயகம், விஜாலாட்சி, தையலம்மா, மயில்வாகனம், காலஞ்சென்ற தர்மலிங்கம் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கண்மணி, கனகம்மா, மனோன்மணி, கந்தையா, சுப்பையா மற்றும் கமலவேணி, றெஜினா, புவனேஸ்வரி, காலஞ்சென்ற கோமளாதேவி மற்றும் ராசதுறை, சின்னராசா, கனகராசா, தவராசா, பாக்கியலட்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
யோகலட்சுமி(யோகா- வவுனியா), லோகேஸ்வரி(விஜயா- வவுனியா), புவனேந்திரன்(ராசன் - லண்டன்), சசிகரன்(மோகன்- பிரான்ஸ்), அருட்செல்வன்(செல்லப்பா- செட்டிக்குளம்), சுதேசகுமாரன்(குமார்- பிரான்ஸ்), சுதாகரன்(கரன்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குலேந்திரராசா(வவுனியா), அஜித்தா(லண்டன்), கனகாம்பிகை(பிரான்ஸ்), சசிகலா(செட்டிக்குளம்), சித்திரா(பிரான்ஸ்), தவப்பிரியா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
டிலானி- மதித்தனன்(லண்டன்), நிதுஷன்- அனுஷாலினி(பிரான்ஸ்), கஸ்தூரி ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
ஜதீப்(லண்டன்), விபுலன்(லண்டன்), லேணுகா(லண்டன்), நிறோஜினி- பிரதாப்(பிரான்ஸ்), டினோஜினி- தர்ஷிகன்(பிரான்ஸ்), பிரவீனா(பிரான்ஸ்), திவ்வியா-குலதீபன்(வவுனியா), விருதியா, டிலைக்ஷன், அஸ்வினி(பிரான்ஸ்), அக்ஷயா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
டர்னியா(லண்டன்), சாகித்தியன்(லண்டன்), அகரன்(வவுனியா) ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-07-2025 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் செட்டிக்குளம் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details