அமரர் அம்மாக்குட்டி இராசரத்தினம்
1932 -
2020
சாவகச்சேரி கல்வயல், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பெரியம்மா உங்களிற்கு ஏன் அம்மாக்குட்டி என்று பெயர் சூட்டினார்களோ தெரியாது. ஆனால் உங்கள் சிறுபிராயத்திலேயே அம்மாவை இழந்திருந்தபோதும் நீங்களே குட்டி அம்மாவாக எனது அம்மாவுக்கு மாத்திரமல்ல அனைவருக்கும் அம்மாவாக வாழ்ந்த உங்களை என்றும் ஆராதிப்போம் பெரியம்மா ????????
Write Tribute
We are so sorry for your loss of your Mother. Please accept our heartfelt condolences. Our thoughts are with you.