Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 20 OCT 1945
உதிர்வு 27 APR 2024
திருமதி அம்மா மார்க்கண்டு
வயது 78
திருமதி அம்மா மார்க்கண்டு 1945 - 2024 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரவெட்டி மத்தொனியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Olso வை வசிப்பிடமாகவும் கொண்ட அம்மா மார்க்கண்டு அவர்கள் 27-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகன் பத்தினி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மார்க்கண்டு அவர்களின் பாசமிகு மனைவியும்,

சிவபாலன், சிவனேஸ்வரி, சிவமலர், சிவலதா, சிவகவிதா, சிவசுதா, பிரகாஸ், வசந்தன், சிந்து, துசி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுப்பிரமணியம், செல்வராணி, கனகசிங்கம், இரவிந்திரன், லோகேஸ்வரன், மோகன், லதானி, பிரவீனா, செல்வரஞ்சன், சேந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சின்னம்மா, காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, சின்னத்துரை, இராசம்மா, செல்லம்மா, புவனேஷ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அருந்தவமலர், சிவமலர், சிவராசா, சிவநாதன், இரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிந்துஜன் - நிவேதினி, சஞ்சிவன், சஜிபன், தர்சிகா - கஜன், அஸ்வின், அஸ்விதா, சௌமிகா - சிவரூபன், திவிக்கா, அபிலாஸ், அபிசாந், சயன், ஆராதனா, கவின், அபிதரன், ஆவணாஸ், டாருஷ், லத்திகா, அமாயா, டெனிக்கா, ரிதேஸ், அக்சரன், அக்சனா, சகின், ஆருண், மிலான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அனிக்கா, ஆதிஸ், கேரா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிவபாலன் - மகன்
பிரகாஷ் - மகன்
வசந்தன் - மகன்
சிவனேஷ்வரி - மகள்
சிவமலர் - மகள்