Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 06 DEC 1930
மறைவு 04 AUG 2026
திருமதி அமிர்தவல்லி கதிர்காமபிள்ளை
இளைப்பாறிய முன்னாள் ஆசிரியை - கொழும்பு, யா/கோண்டாவில் சைவ.த.கலவன் பாடசாலை
வயது 95
திருமதி அமிர்தவல்லி கதிர்காமபிள்ளை 1930 - 2026 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தவல்லி கதிர்காமபிள்ளை அவர்கள் 04-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கதிர்காமபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான முருகேசு மரகதவல்லி தம்பதிகளின் அருமை மகளும்,

காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, ஈஸ்வரம், முத்தம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வமேனன் அவர்களின் அருமைத் தாயாரும்,

யசோ அவர்களின் அன்பு மாமியாரும்,

மாதங்கி - துஷ்யந்தன், சுபாங்கி - மாதுரன் ஆகியோரின் அருமைப் பேத்தியும்,

மிலான் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

யசோ - மருமகள்
மாதங்கி - பேத்தி
யசோதா - பெறாமகள்

Summary

Photos

No Photos

Notices