Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 MAY 1955
இறப்பு 20 AUG 2024
திரு அமிர்தரத்தினம் வீரவாகு (அமிர்தன்)
வயது 69
திரு அமிர்தரத்தினம் வீரவாகு 1955 - 2024 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உடுப்பிட்டி வீரபத்திர கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தரத்தினம் வீரவாகு அவர்கள் 20-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரவாகு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், மலேசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட அந்தோனி மார்க்கிறட்(Tom) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யாழ். சுண்டுக்குளி Temple Road-ஐச் சேர்ந்த மேரி ஜெனிற்றா(Jaffna Xavier's Seminary Former Secretary) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜொனிஸ்ரன்(Jonistan), டெனிஸ்ரன்(Denistan) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற நேசரத்தினம் மற்றும் விஜயரத்தினம்(விஜயன்), காலஞ்சென்ற ஜெயரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மக்ரெலின், ரெஜினா மற்றும் ஜேசுதாஸ், மேரிஆன், கிறிஸ்ரி, ரிச்சேட் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரேணு, தர்சா, ராஜேஸ், கரன், டாதி, தர்மி, மேனு, ஜெயா, நிர்மலா, மஞ்சுளா, ராயூ, மல்லிகா, நிரோசன் ஆகியோரின் மாமனாரும்,

விஜிதா, யாழினி, செந்தூரன், ஹம்சா, ரம்யா, காஞ்சனா, கண்ணன், கிருஷ்னா, கரிந்திரன், கயேன், கலன், சரோ, கலா, கலிஸ்ரா, கவிதா, ஜஸ்ரின், றுக்மன், அஜந்தன் ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜெனிஸ்ரா - மனைவி
ஜொனிஸ்ரன் - மகன்
விஜயன் - சகோதரன்
ரேணு - மருமகள்
ரூபன் - நண்பர்
அஜந்தன் - பெறாமகன்

Photos

No Photos

Notices