3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அமிர்தநாயகம் மேரி திரேசா மாசில்லா
(செல்லம்மா)
வயது 73
அமரர் அமிர்தநாயகம் மேரி திரேசா மாசில்லா
1949 -
2023
மன்னார், Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
மன்னார் நானாட்டானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Montfermeil ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அமிர்தநாயகம் மேரி திரேசா மாசில்லா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் மூன்றாகியும்
ஆறவில்லை எங்கள் சோகம்
தாண்டிப் பல ஆண்டுகள்
போனாலும் மாறாது உங்கள் பாசம்
கூண்டுப் பறவையாக கூடி
நாம் வாழ்வதைக்கண்ட காலன்
தூண்டில் போட்டுக் கவர்ந்தானோ
எங்கள் தெய்வமே அம்மா!
பத்துமாதங்கள் பக்குவமாய் வயிற்றில்
சுமந்து சத்துள்ள உணவுவகைகளை
அறுசுவைக்குன்றாது நித்தம்
ஊட்டிவளர்த்த கண்கண்ட தெய்வமே
சத்தமில்லா உலகத்திற்கு சென்றது
எங்கே அம்மா!!
அவளருகில் இருந்தால் அகலும்
நம் நோய்நொடி அம்மா என்பவள்
ஓர் அதிசயம் அவளே எம்
இனிய அரும்பொக்கிஷம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்