யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வதிவிடமாகவும், யாழ். அரியாலை பாண்டியந்தாழ்வை வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தநாதர் எட்வேட் அவர்கள் 26-10-2019 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அமிர்தநாதர் சிசிலியா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சவரிமுத்து, பிரான்சிஸ் தம்பதிகளின் மருமகனும்
காலஞ்சென்ற அருளம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
மார்கிறெட், இந்திராணி, மேரி கிறேஸ் புஸ்பம், அன்ரன், மரியதாசன், செபஸ்ரிதாசன், அருள்நேசன், கிறிஸ்ரி தேவதாசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான வில்லியம் யேசுதாசன், மேரி யோசப் ஆகியோரின் சகோதரரும்,
இக்னேயஸ், காலஞ்சென்ற அல்பிரேட், ஜோசப், அன்ரன், சாமின், றாஜி, பரிமளா, நந்தினி, மேரி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 30-10-2019 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரதுஇல்லத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:30 மணிவரை அன்னாரின்வாழ்விடமாகிய கரடிப்போக்கு விஞ்ஞான கல்வி நிலைய வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும், அதனைத்தொடர்ந்து பி.ப 03:00 மணியளவில் பாண்டியன் தாழ்வு புனித அன்னம்மாள் தேவலையத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our heartfelt condolences to your family,may his soul Rest In Peace Cayash family