Clicky

மரண அறிவித்தல்
அமரர் அமிர்தமலர் சுந்தரலிங்கம்
முன்னாள் விவாகப்பதிவாளர்
இறப்பு - 10 DEC 2023
அமரர் அமிர்தமலர் சுந்தரலிங்கம் 2023 பொலிகண்டி, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம் பருத்தித்துறை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தமலர் சுந்தரலிங்கம் அவர்கள் 10-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திசைவீரசிங்கம், செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரன், கெங்காதரன் மற்றும் மூர்த்தி செல்வமலர், திருச்செல்வம், அரியமலர் குமாரசாமி ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், செல்லம்மா, நடராஜா மற்றும் யோகலிங்கம், அமிர்தலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுந்தரேஸ்வரி, கமலசுந்தரி, அமிர்தஈஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவதாஸ், ரத்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அபிராமி ஆனந்த், ஜனனி முத்து, அபிராஜ், அஜித், அனிசா, அம்சினி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

அவினேஷ், சக்திதரன், ஆதேஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-12-2023 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் மு.ப 09.00 மணிமுதல் மு.ப 11.00 மணிவரை நடைபெற்று பின்னர் வேவிள் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரத்தி - மருமகன்
தேவி சிவதாஸ் - மகள்
வசந்தமனோகரன் - உறவினர்

Photos

No Photos

Notices