Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 SEP 1959
இறப்பு 13 AUG 2012
அமரர் அமிர்தம் அலோசியஸ்
வயது 52
அமரர் அமிர்தம் அலோசியஸ் 1959 - 2012 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், சிலாவத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமிர்தம் அலோசியஸ் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி. 

குடும்பத்தின் ஒளி விளக்காய்
 குவலயத்தே மிளிர்ந்தீர்கள்
 அன்பு அப்பாவே நீங்கள் எமைப்
 பிரிந்து ஆண்டு பத்தாகி விட்டது
 ஆயிரம் ஆயிரம் உறவுகள்
 இருந்தாலும் அப்பா என்றழைக்க
 நீங்கள் இப்பூவுலகில் இல்லை

ஆலமரமாய் நின்று எம்மை
அரவணைத்தீர்கள் கல்விச்
 செல்வத்தால் எம்மை
நாடறிய வைத்தீர்கள்

ஆண்டுகள் பத்து கடந்தாலும்
 எமை ஆளாக்கிய தந்தையின்
 பிரிவு ஆறாது என்றுமே எம்
மனதில் அன்பால் என்றும்
எத்தனை மாதம் எத்தனை
 ஆண்டுகள் ஆனாலும் நீங்காது
உங்கள் நினைவு எம் நெஞ்சோடு!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices