

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், இருபாலையை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட அமிர்தலிங்கம் விமலாதேவி(மாலா) அவர்கள் 16-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பராசக்தி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அமிர்தலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கௌசி குமணன்(Athi Devi Asia & Afro Shop உரிமையாளர்), காலஞ்சென்ற மிதுலா(துளசி) மற்றும் பிரகாஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குமணன் அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற மாணிக்கவாசகர் மற்றும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசு, சுந்தரமூர்த்தி, ஐங்கரமூர்த்தி, பூமாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நற்குணம், வசந்தராணி, கனகராதா, நந்தினி, சுகி, வேலாயுதபிள்ளை ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ஆதித்தன், அபிநயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வதிவிட முகவரி:
Hugo-Junkers-Straße 28,
12487 Berlin, Germany.
நிகழ்வுகள்
- Tuesday, 27 May 2025 11:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +491785227977
- Mobile : +4915204965024
- Mobile : +4917621982026
- Mobile : +4915901343274
- Mobile : +4917683083953
- Mobile : +447710245656