மரண அறிவித்தல்
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வதிவிடமாகவும் கொண்ட அமுதலிங்கம் நிஜந்தன் அவர்கள் 07-01-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அமுதலிங்கம் கலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுரேகா அவர்களின் அன்புக் கணவரும்,
தர்ஷன், அயோஜன், கஸ்பிரியா, நிரோஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராசன், யோகா ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
அருள், சத்தியன், சுகன்யா ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Sunday, 15 Jan 2023 3:00 PM - 3:30 PM
கிரியை
Get Direction
- Thursday, 19 Jan 2023 9:00 AM - 11:00 AM
தகனம்
Get Direction
- Thursday, 19 Jan 2023 11:30 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
அருள் - மச்சான்
- Contact Request Details
ராசன் - சித்தப்பா
- Contact Request Details
யோகா - சித்தி
- Contact Request Details
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.