மலேசியா Seremban ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், யாழ். அளவெட்டி, ஐக்கிய அமெரிக்கா Texas ஐ வதிவிடமாகவும் கொண்ட அம்புசாட்சி பொன்னம்பலம் அவர்கள் 23-10-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மலேசியாவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான K.முத்தையா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பர் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
அசோக் அவர்களின் பாசமிகு தாயாரும்,
தருஜா அவர்களின் பாசமிகு மாமியாரும்,
நரேஸ், சஞ்ஜீவ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற வனசாட்சி, சிவனேசன், குகனேசன், விக்னேசன், கணேசன், கங்கேஸ்வரி, சக்திவேல் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 31 Oct 2025 11:00 AM
Our heartfelt condolences to Ponnambalam uncle and Ashok family. From Ambika Nilanesan