Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 NOV 1962
இறப்பு 05 MAY 2024
திரு அம்புறோஸ் டானியல் 1962 - 2024 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொச்சிக்கடை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அம்புறோஸ் டானியல்அவர்கள் 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மத்தியாஸ் அம்புறோஸ் பிரகாசி வஸ்தியான்(செல்லம்) தம்பதிகளின் அன்பு மகனும், அந்தோனிப்பிள்ளை இன்னேசம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லில்லி மெலானி(வதனி) அவர்களின் பாசமிகு கணவரும்,

டார்வின், மேர்வின், கவின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

க்ககன், சிகி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற ஞானானந்தம்(கனடா), பீற்றர்(பிரான்ஸ்), நான்சி(கனடா), யாழி(சுவிஸ்), ராஜினி(நீர்கொழும்பு), றெயினோல்ட்(ஜேர்மனி), வின்சன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வாணி(ஜேர்மனி), றயா(லண்டன்), சுதா(புங்குடுதீவு), கோவு(கனடா), றினாஸ்(ஜேர்மனி), டெனாஸ்(ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

டார்வின் - மகன்
பீற்றர் - சகோதரன்
யாழி - சகோதரன்
ராஜினி - சகோதரி
றெயினோல்ட் - சகோதரன்
வின்சன் - சகோதரன்
தேவா - மருமகன்