அமரர் அம்பிகாதேவி கருணாகரலிங்கம்
இளைப்பாறிய ஆசிரியை - சென் தோமஸ் கல்லூரி, கொழும்பு
வயது 80
அமரர் அம்பிகாதேவி கருணாகரலிங்கம்
1940 -
2021
கொட்டடி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆருயிர் மனைவியை இழந்த அன்புமிக்க, கடமை தவறாது கண்ணிமை போல்காத்து, வாழ்நாளெல்லாம் பூப்போல் என் “சின்னக்காவை” தாங்கிய அன்பான கருணை அத்தானுக்கு எம்பிராட்டி ஶ்ரீ ராஜராஜேஸ்வரி ஆறுதல்தரட்டும்.
ராஜன், சகுந்தலா, சாரு, ஜனா, மங்களா, பாலா.
Write Tribute
My deepest condolences. May her soul rest in peace.