Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 APR 1952
இறப்பு 17 MAY 2024
திருமதி அம்பிகைதேவி பரமேஸ்வரன்
ஓய்வுபெற்ற மட்டக்களப்பு வின்செண்ட் மகளிர் தேசியபாடசாலை கணித ஆசிரியை
வயது 72
திருமதி அம்பிகைதேவி பரமேஸ்வரன் 1952 - 2024 கல்லடி, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மட்டக்களப்பு கல்லடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Perivale ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அம்பிகைதேவி பரமேஸ்வரன் அவர்கள் 17-05-2024 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா(கல்லடி விதானையார்) நாகரெத்தினம் தம்பதிகளின் அருமை மகளும், பொன்னம்பலம் சேனாபதி பத்மாவதி தம்பதிகளின்(காரைதீவு 1ம் வட்டாரம்) பாசமிகு மருமகளும், தம்பியப்பா, அபிராமிப்பிள்ளை, நல்லையா உடையார்(பிள்ளையாரடி), நேசரட்ணம் ஆகியோரின் அருமைப் பேத்தியும்,

திரு பொன்னம்பலம் பரமேஸ்வரன்(காரைதீவு 1ம் வட்டாரம், லண்டன், ஓய்வுபெற்ற பாதுகாப்பு அதிகாரி, British Airport Authority) அவர்களின் அன்பு மனைவியும்,

வேலுமயில்(லண்டன்), காலஞ்சென்ற சடாச்சரி அம்பாள், தயாநிதி ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

சங்கீதா(சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி- பிரித்தானிய நிர்வாக சேவை), உமா(ஆசிரியை, London Borough of Hillingdon) ஆகியோரின் நேசமிகு தாயாரும்,

கோபன் சேதுகாவலர்(லண்டன்), பற்றிக் சத்யரூபன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியும்,

அருண்மொழிவர்மன் சாயி சேதுகாவலர், வைஷ்ணவன் சத்யரூபன், ஶ்ரீஹான் சாயி சத்யரூபன் ஆகியோரின் ஆசை அம்மம்மாவும்,

ஜனட்(லண்டன்), காலஞ்சென்ற இராதாகிருஸ்ணன், தம்பிராஜா, காலஞ்சென்றவர்களான சோதீஸ்வரன், கமலாதேவி, சிவசுந்தரி, திலகவதி, சவுந்தரேஸ்வரன், நித்யாநந்தம், நரேந்திரன்(லண்டன்), ஶ்ரீதரன், டாக்டர் ரேணுகா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற சேதுகாவலர், விமலா தம்பதிகள் மற்றும் காலஞ்சென்ற மொரிஸ், நகுலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,

லீலா(லண்டன்), சமந்தா(லண்டன்) ஆகியோரின் மாமியும்,

ஹரிகரன்(லண்டன்), உத்தமன் ஆகியோரின் பாசமிகு சித்தியும்,

நிவேதிதன் அவர்களின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs Ambikaithevi Parameswaran(Retired Mathematics Teacher, Vincent Girls’ High School, Batticaloa) of Kallady, Batticaloa, beloved wife of Ponnampalam Parameswaran (Retired Security Officer, British Airport Authority), peacefully passed on to Lord Shiva’s abode on 17th May 2024.

She is the beloved daughter of late Thambiayah (Village Headman - Kallady) and late Nagarathinam, daughter-in-law of late Senapathy Ponnampalam and late Pathmavathi, granddaughter of late Thambiappa, Abiramipillai, Nallaiah Udayar and Nesaratnam.

Loving sister of Velumyl (UK), late Sadacharyammbal and Thayanithy (Sri Lanka).

She is survived by her beloved children, Shangeetha (Senior Executive, UK Civil Service), Umah (Teacher London Borough of Hillingdon) Her sons-in-law G S Sethukavalar (UK), Patrick Sathyarooban (UK).

Beloved grandchildren Arrunmolivarman Sayi Sethukavalar, Vyshnavan Sathyarooban and Shrihaan Sai Sathyarooban.

She is the beloved sister- in-law of Janet (UK), late Rathakrishnan, Thambirajah (Sri Lanka), late Sothieswaran, late Kamaladevi, Thilagawathi (Sri Lanka), Soundareswaran (Sri Lanka), late Sivasunthari, Nithyanantham (Sri Lanka), Narenthiran (UK), Sritharan (Sri Lanka) and Dr Renuka (UK), and beloved aunty of their children and Leela (UK), Samantha (UK), Hariharan (UK), Uththaman (Sri Lanka), and Dr Nivethithan (Sri Lanka).

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் - குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices