யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட அம்பிகைகுமரன் தர்மவதி அவர்கள் 26-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற பிரபல டிக்கோயா வர்த்தகர் சிவஞானம், உலோகபரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பிரபல வர்த்தகர் மயில்வாகனம், பாக்கியலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
முன்னாள் அம்பிகைகுமரன் ஸ்ரோர்ஸ் உரிமையாளர் காலஞ்சென்ற அம்பிகைகுமரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
தர்ஷனன்(Carlos Pizza owner) , சுதர்சனன்(Catergory Marketing Head Nestle) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சோபிகா(Accountant) அவர்களின் பாசமிகு மாமியாரும்,
ஜெயலட்சுமி, காலஞ்சென்ற இளம்பூரணன், சம்பூரணன் மற்றும் சிவபூரணன், மகாபூரணன், பரிபூரணன், சுயபூரணன், சுதர்ஜி, ஞானேஸ்வரி, பூலோகபூரணன் ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற அருளம்பலம் மற்றும் கிருஷ்ணவேணி, புனிதவதி, அனுசியா, சூரியகுமாரி, மஞ்சுளா, இராசலிங்கம், காலஞ்சென்ற கணேசன் மற்றும் சித்தியா, நாகேஸ்வரி, சத்தியலெட்சுமி, புஷ்பகாந்தி, தடாதகை(பரமேஸ்வரி), வரதலெட்சுமி ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான பாலசந்திரன், பாலசந்திரன், சிவலிங்கம் மற்றும் கார்த்திகேசு, திருவிளங்கம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று 14 Nandana Garden, Bambalapitiya வில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு 29-10-2025 புதன்கிழமை அன்று காலை 10:00 மணி முதல் மாலை 07:00 மணிவரை Jeyartana Funeral - Parlour B யில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 30-10-2025 வியாழக்கிழமை காலை 08:00 மணிமுதல் ந.ப 12:00 வரையில் Jeyartana Funeral - Parlour A யில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.