மரண அறிவித்தல்
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பிகை உலகநாதன் அவர்கள் 14-06-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லதுரை(வழக்கறிஞர்), தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற உலகநாதன் கந்தையா(வழக்கறிஞர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சண்முகதாஸ்(வழக்கறிஞர்) மற்றும் செந்தில்வேல், பவானி, பகீரதி, நிர்மலாதேவி, சாரதாதேவி, சிவசத்திவேல்(கொழும்பு), கதிர்காமசோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Deeply saddened to hear the loss of a great person, dispersed we may be but our souls are connected by the same frequency profoundly mourns and at the same time celebrate this beautiful birth and...