மரண அறிவித்தல்
திருமதி அம்பிகை விஜயரட்ணம்
வயது 87
Tribute
4
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், ஊரெழு, திருநெல்வேலி, கொழும்பு, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பிகை விஜயரட்ணம் அவர்கள் 06-11-2024 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செனகரத்தினம் நாகம்மா தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான குமரையா திருப்பதி தம்பதிகளின் மருமகளும்,
விஜயரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
விஜயகுமார், விஜயலட்சுமி, விஜயசேகர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சகோதர சகோதரிகளின் அன்புச் சகோதரியும்,
மைத்துனர் மைத்துனிகளின் அன்பு மைத்துனியும்,
மருமக்களின் அன்பு மாமியும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Saturday, 09 Nov 2024 6:30 PM - 8:30 PM
கிரியை
Get Direction
- Sunday, 10 Nov 2024 7:00 AM - 8:45 AM
தகனம்
Get Direction
- Sunday, 10 Nov 2024 8:45 AM - 9:15 AM
தொடர்புகளுக்கு
சேகர் - மகன்
- Contact Request Details
Our deepest condolences Om shanthi 🙏