

யாழ். கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பிகா குமாரசாமி அவர்கள் 13-02-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சின்னத்தம்பி குமாரசாமி அவர்களின் அன்புத் துணைவியும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற வடிவுடையம்மா அவர்களின் அன்பு மைத்துனியும்,
லலிதகுமாரி, சுதேசகுமார், சசிதகுமார், விஜிதகுமாரி, சுகிர்தகுமாரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மஞ்சுளா, ரவி, காலஞ்சென்ற ஸ்ரீரஞ்சன் மற்றும் மேனகா, கலாவல்லி(சசி), றதிதரன், அருள்நாயகம்(ரஞ்சன்) ஆகியோரின் மாமியாரும்,
குருபரன் - துளசி, சிவகாமி- செந்தூரன், சங்கவி- குகனேஷ், நிசாந்தன், கெளசிகா- ஹரிஷ், சபித்தா, சங்கீர்ணா, லவன் - சிந்துஷா, லக்ஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அனிஷா, ஹரி, அரன், லெய்லா, சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 16 Feb 2025 4:00 PM - 8:00 PM
- Monday, 17 Feb 2025 6:30 AM - 9:30 AM
- Monday, 17 Feb 2025 9:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details