Clicky

பிறப்பு 17 OCT 1941
இறப்பு 14 MAY 2022
அமரர் அம்பிகாபதி சொர்ணகாந்தி
வயது 80
அமரர் அம்பிகாபதி சொர்ணகாந்தி 1941 - 2022 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 15 MAY 2022 Canada

இராமலிங்கப் பெரியார் மகள், புதிய உலகில் இளைப்பாறிக்கொண்டிருக்கும் தூயஉள்ளம்படைத்த அம்பிகாபதியின் துணைவி என்றவாறு எமக்கு இப்புவியில் அடையாளம் கொடுத்துவந்த சொர்ணகாந்தி அவர்களும் இன்று எம்மைவிட்டுப் பிரிந்துள்ளார்கள். அவருக்கு எம் இறுதி அஞ்சலிகள் சமர்ப்பணம்! -கனடா மார்க்கம் வாழ் வேலணை வாணரும் துணைவி இரதிதேவியும்