
யாழ். நல்லூர் அரசடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் அம்பிகாவதி அவர்கள் 12-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகராசு மற்றும் தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மனோகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
இராசேந்திரம்(ஜேர்மனி), பற்குணராஜா(இலங்கை), கருணாநீதி(ஜேர்மனி), புனிதவதி(ஜேர்மனி), புஷ்பவதி(இலங்கை), செல்வராசா(பாபு- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சஞ்சீவன்(நிஷான்), வினோத், சஞ்சிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நடின் லக்க்ஷிமி, உஷேனி, தனுஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஐலா சோபி, வியோனா, நிலான் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 20 Aug 2025 9:00 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447727190516
- Mobile : +94776341525
- Mobile : +491743869826