

யாழ். சங்கானை நிற்சாமத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kölnனை வதிவிடமாகவும் கொண்ட அன்பரசி செல்வரட்ணம் அவர்கள் 04-06-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தங்கராசா அன்னம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும்,
செல்வரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரிந்தா, துவாரகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிரவின், தர்சிகன் ஆகியோரின் பாசமிகு மாமியும்,
காலஞ்சென்ற விக்கினராசா(மலேசியா), தங்கேஸ்வரி(இலங்கை), நாகராசா(இலங்கை), காலஞ்சென்ற ரங்கநாதன்(இலங்கை), செல்வராணி(இலங்கை), யோகராணி(இலங்கை), சந்திராதேவி(ஜேர்மனி), சந்திரராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சர்வானந்தராசா(ஜேர்மனி), அருட்கனராசா(கனடா), வன்னராசா(கனடா), பஞ்சராசா(கனடா), மனோரஞ்சிதம்(சுவிஸ்), விஜயராசா(சுவிஸ்), நேசராசா(ஜேர்மனி), சற்குணராசா(கனடா), மனோரஜனி(இலங்கை) ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 11 Jun 2025 12:00 PM - 2:00 PM
No one can prepare you for a loss; it comes like a swift wind. However, take comfort in knowing that he/she is now resting in the arms of our Lord. Our deepest condolences to you and your family.