
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி பெரியகுளம் புளியம் பொக்கணைச் சந்தியை வசிப்பிடமாகவும், யாழ். மீசாலை மேற்கை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் வரதராசா அவர்கள் 24-02-2025 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், அம்பலவாணர் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி சிவகுரு சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சசிகலா, சுஜந்தன், சுதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குணசீலன், சுகிர்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நடராசா, செல்லம்மா, பொன்னம்மா, தங்கரத்தினம், தவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பானுஜா, சாமினி, டானுஜன், இலக்கியன், ஓவியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94779401614
- Mobile : +33782024213
- Mobile : +14167008982