Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 JUN 1953
இறப்பு 02 JUN 2025
அமரர் அம்பலவாணர் தில்லையம்பலம்
வயது 71
அமரர் அம்பலவாணர் தில்லையம்பலம் 1953 - 2025 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Münsingen Bern ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் தில்லையம்பலம் அவர்கள் 02-06-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் தையல்அம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,

கவிதா, கபிலன், கவிந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுபைதரன், சிவதர்சினி ஆகியோரின் மாமனாரும்,

பீஷ்மன், அபிராமி, அஷ்வினி, ஹரிணி, அனுஷ்கா ஆகியோரின் பேரனும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, திருஞானம், குமரேசன் மற்றும் சியாமளாவல்லி(சியாமளா- கனடா), காலஞ்சென்ற யோகராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கமலாம்பிகை, கமலம், காலஞ்சென்றவர்களான லலிதா தேவி, சண்முகநாதன் நவரத்தினராசா, மற்றும் பரமேஸ்வரி, சாந்தா, அருள், கௌரி, கௌசல்யா ஆகியோரின் மைத்துனரும்,

நடராசா, காலஞ்சென்ற திருச்செல்வம், மற்றும் ரஜனி, சிவகுமார், ரஞ்சிதகுமார் ஆகியோரின் சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

கபிலன் - மகன்
சுபைதரன் - மருமகன்
அருள் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்