Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 APR 1937
இறப்பு 22 APR 2020
அமரர் அம்பலவாணர் தங்கரத்தினம்
வயது 83
அமரர் அம்பலவாணர் தங்கரத்தினம் 1937 - 2020 மாவிட்டபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். மாவிட்டபுரம் கால்வாயைப் பிறப்பிடமாகவும், கைதடி கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அம்பலவாணர் தங்கரத்தினம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 19-04-2023

  இன்றோடு மூன்றாண்டு
அவணியிலே நீங்கள் இல்லை   
நினைக்கையில் வியக்கின்றேன்
நிஜமாய் நான் வாழ்ந்தேனா?

நினைவுகள் வருகையிலே
நிலைகுலைந்து போகின்றோம்
காணும் காட்சிகளில்
கண்முன்னே நிற்கின்றீர் !

அன்பாய்  அம்மா என்று
அழைத்திட யாருண்டு?
வேதனையை சொல்லிவிட
வார்த்தைகள் இல்லையம்மா

மீண்டும் நீ வாருமம்மா
வாழ்ந்திட இவ்வுலகில்
நீ வரும் காலம் வரும்
என எண்ணி வாழ்கின்றோம்...!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 22 Apr, 2020
நன்றி நவிலல் Thu, 21 May, 2020