யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், ஸ்கந்தபுரம் கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் தங்கமணி அவர்கள் 30-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா சின்னதங்கச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை நாகாத்தை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஸ்கந்தபுரத்தை வதிவிடமாக கொண்ட வேலுப்பிள்ளை அம்பலவாணர் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், குமாரசாமி, தியாகராஜா, சண்முகநாதன், மற்றும் கிருஸ்ணபிள்ளை(ஸ்கந்தபுரம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தங்கம்மா, சுப்பிரமணியம் வள்ளியம்மை(மல்லாவி), கந்தையா(மல்லாவி), ரத்தினம்(பாண்டியங்குளம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விக்னராசா(உருத்திரபுரம்), புண்ணியராஜா(ஜேர்மனி), கனகறஞ்சினி(சுவிஸ்), மோகனராஜா(மல்லாவி), நந்தினி(ஸ்கந்தபுரம்) லிங்கேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கமலேஸ்வரி(உருத்திரபுரம்), லோஜி(ஜேர்மனி), சபாரட்ணம்(சுவிஸ்), சுகிர்தா(மல்லாவி), சுதாநந்தன்(ஸ்கந்தபுரம்), பவானி(ஸ்கந்தபுரம்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பிரியங்கன், காலஞ்சென்ற சாரங்கன், சங்கீர்த்தன், ஆதித்தன், அபிரா, அக்சயன், கபிலன், எனுசியா, தருண், அஸ்வின், நிதர்சனா, சக்சயா,பவித்திரன், பவிசனா, தர்மியன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
சபேசன், சுதர்சன், ஐஸ்வர்யா, விதுசன், விதுசனா, யதுசன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2025 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details