யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் சுசிலா அவர்கள் 14-02-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம், செல்லம்மா தம்பதிகளின் ஆசை மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அம்பலவாணர் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், சுந்தரலிங்கம் மற்றும் வெற்றிவேலாயுதம் பிள்ளை(சிவம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுபாசினி(சுபா), மதனராஜ்(மதன்), நிஷாந்தினி(நிஷா), சுதாஜினி(ஆஷா), நவீனராஜ்(நவீன்) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
ரமேஷ், பிரதீபன், துஷ்யந்தி, ஷர்மிளா, புவனேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஹமிஷா, அபினாஷ், பிரஜின், ஆரன், ஆதன், அஹானா, நிற்ராறா, நவ்யா, துரோணன், தியானா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், அன்னலட்சுமி, நடராஜா, பாமா மற்றும் அமிர்தமணி, மாலினி ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்ற பாலாமணி மற்றும் சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
 
- Contact Request Details
 
- Contact Request Details
 
- Contact Request Details
 
- Contact Request Details
 
                    
        
                    
            
Asha, my sincerest condolences to you and your family.-- Guna