யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் சிவப்பிரகாசம் அவர்கள் 04-06-2020 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அப்பையா, நாகரட்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
வாசுகி(சுகி), சிவப்பிரசாத்(பாபு), சிவானந்தி(ஆனந்தி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கயிலாயநாதன், கல்யாணி, சிவராஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன், சரவணபவன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மதனசேகரன், நற்குனசேகரன் , பாலசிங்கம் மற்றும் பத்மாவதி, இராஜேஸ்வரி, சந்திராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வைஷ்ணவி, திவாகர், திவ்யா, தவலஷ்மி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வுகள் குடும்ப உறவினர்களுடன் மட்டுமே நடைபெறும். இன்றைய சூழ்நிலையில் இறுதிச்சடங்கில் பங்குபற்றுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
Please accept our deepest condolences and hope Uncle’s soul rests in peace.