யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவானர் ராசையா அவர்கள் 25-05-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அம்பலவானர் முத்துபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நல்லதம்பி, அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகாலஷ்மி(புஸ்பம்) அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜேஸ்வரி, நகுலேஸ்வரி, இராஜதுரை, இரத்னேஸ்வரி, அன்ணாதுரை, வசந்தீஷ்வரி, நிர்மலதுரை ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஷ்வநாதன், ஜெயரட்ணம், ஜெயராணி, செல்வநிதி, ராஜேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற செல்லதுரை, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அன்னலஷ்மி அவர்களின் அன்பு மைத்துனரும்,
சூரியன், ஜோதி, கீதா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
மல்லிகா, சுகந்தி ஆகியோரின் அன்பு மாமாவும்,
மஞ்சு, ராஜ்குமார், றெஜீனா, பிரதீப், வினோத், பிரதீப்கா, யசிக்கா, லவக்கியா, இந்து, நிரோசன், கேவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.