என் தந்தையின் நாமத்தில் நின் நாமம் எக்கணமும் நின் மாமா என்ற உறவு நினைவுகளில் வந்து செல்லும் தூர தேசம் சென்றாலும் உறவுகளின் பந்தங்கள் அருகினில் இன்று மீளாத்துயில் சென்று எம்மையெல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டிரே !!!!மாமா !!!!!!அஞ்சலிப்போம் நின் பாதகமலங்களில்