Clicky

பிறப்பு 02 AUG 1955
இறப்பு 03 FEB 2026
திரு அம்பலவாணர் பேரம்பலம்
முன்னாள் அக்கராயன் பலநோக்கு கூட்டுறவுச் சங்கப் பணியாளர்
வயது 70
திரு அம்பலவாணர் பேரம்பலம் 1955 - 2026 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பின் உயர்ந்த பாலன் அண்ணாவின் மறைவு நம் இதயத்தை கனக்க வைக்கிறது. அவருடன் மகிழ்வாக பழகிய நாட்களை எண்ணும் போது பாலன் அண்ணா நீங்கள் இவ்வுலகில் இல்லை என்பதனை மனம் ஏற்க மறுக்கிறது. Balan anna family Words cannot express how saddened we are to learn of your loss. Please take your time. We are all here for you. Please accept my sincere condolences.
Write Tribute