

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், வண்ணார்பண்ணை, கனடா Vaughan ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் நல்லம்மா அவர்கள் 05-06-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான முருகேசு முத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முருகேசு அம்பலவாணர் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சண்முகராஜா, தங்கம்மா, அன்னபூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சாந்தகுமார்(நோர்வே) மற்றும் புஷ்பா(கனடா), ஜெயந்தி(நோர்வே), சகுந்தலா(கனடா), சுமதி(நோர்வே), சாந்தி(நோர்வே), சுகந்தி(கனடா), காலஞ்சென்ற வதனா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தமயந்தி(நோர்வே), காலஞ்சென்ற தனபால்(கனடா) மற்றும் மூர்த்தி(நோர்வே), கேசவன்(கனடா), ராஜன்(நோர்வே), ஜஸ்ரின்(நோர்வே), சிறீ(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr.சகானா-Arild, Dr.பிரியங்கன்-Dr.Grishma, பிருந்தாபன்-Dr.துளசி , சர்மி-ராஜ், அகல்யா-யதுஷ், மனோஜ், தினேஷ்-மோகனா, ஜலஜா-சஞ்ஜீவ், சதீஷ், பிரசாந்த்-Brittany, பிரியங்கா-ஆரன், தர்சிகா-Stian, பிரவீன், சங்கவி-Stian , சரிதா-கிரி, Martin, Maggie, Dr.Brinthan, பிரியந்தி, பிரவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
Maya, Ananya, Aranya, Ajay, Samantha, Sashwin,Shai, Marvin, Adhira,Aditya,Aadhavan, Sophia ஆகியோரின் பூட்டியும் ஆவார்
Join Zoom Meeting: Click here
Time: Jun 9, 2025 08:30 AM Eastern Time (US and Canada)
Meeting ID: 849 6028 8176
Passcode: 984793
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 08 Jun 2025 4:00 PM - 8:00 PM
- Monday, 09 Jun 2025 8:30 AM - 10:30 AM
- Monday, 09 Jun 2025 12:00 PM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
மானிப்பாய் முருகேசு வைத்திலிங்கம் குடும்பம் ஆழ்ந்த அனுதாபங்கள்