Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 JAN 1938
இறப்பு 15 FEB 2026
திரு அம்பலவாணர் காசிலிங்கம்
ஓய்வுபெற்ற மருந்தாளர்
வயது 88
திரு அம்பலவாணர் காசிலிங்கம் 1938 - 2026 தச்சன்தோப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். தச்சன்தோப்பு கைதடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் காசிலிங்கம் அவர்கள் 15-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அம்பலவாணர் பொன்னி தம்பதிகளின் அன்பு மகனும், பரமலிங்கம் யோகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

அன்னலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

பொன்னம்பலம், பவளம், சாந்தம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சார்மதி, வேல்வேந்தன், வேல்அழகன், பிரசன்னா, நிலானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தவரஞ்சினி, சிந்துஜா, ஜெகதீசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கேஸ்வினி, றகீர்த்தன், அஸ்விதா, ஷநேயா, சர்வின், ஷவின்யா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சோதிலிங்கம், பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கலாநிதி, சுவர்னா ஆகியோரின் அன்பு அண்ணனும்,

தட்சாயினி, நிசாந்தன், நிசானி, விஸ்ணுகோபன், துவாஸ், மதுசன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 19-02-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
இல.153/1, மோதரை வீதி, மோதரை, கொழும்பு 15.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வேல்வேந்தன் - மகன்
பஞ்சலிங்கம் - மைத்துனர்
வேல்அழகன் - மகன்
பிரசன்னா - மகன்
ஜெகதீசன் - மருமகன்

Photos

No Photos

Notices