
-
10 AUG 1941 - 10 AUG 2019 (78 வயது)
-
பிறந்த இடம் : அளவெட்டி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : அளவெட்டி, Sri Lanka
யாழ். அளவெட்டி செட்டிச்சோலையைப் பிறப்பிடமாகவும். செம்பாடு, மாரிசிட்டியை வசிப்பிடமாகவும் அளவெட்டி மத்தியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலம் சண்முகசுந்தரம்(கொட்டில் சின்னத்தம்பி, முத்திரிகை தோட்ட சின்னத்தம்பி) அவர்கள் 10-08-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இராசலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமானந்தசோதி அவர்களின் அன்புக் கணவரும்,
விக்கினேஸ்வரன்(இங்கிலாந்து), ஆனந்தராஜ்(கனடா),சோதிராஜ்(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்சினி(இங்கிலாந்து), கலைவாணி(கனடா), கௌசல்யா( இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, விசாகம்மா மற்றும் சிவானந்தன்(யாழ்ப்பாணம்), விசுவலிங்கம்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மதிவதனசோதி(யாழ்ப்பாணம்), சோதிநாதன்(பிரான்ஸ்), இன்பசோதி(வவுனியா), சோதிமுருகன்(உரும்பிராய்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
லவன்(இங்கிலாந்து), வர்ஷா(இங்கிலாந்து), சத்தியா(கனடா), சாதனா(கனடா), சரண்(கனடா), லிக்ஷா(இங்கிலாந்து), லிதுஸ்(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-08-2019 திங்கட்கிழமை அன்று யாழ். அலுக்கை அளவெட்டியில் அவரது வீட்டில் நடைபெற்று பின்னர் அளவெட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
அளவெட்டி, Sri Lanka பிறந்த இடம்
-
அளவெட்டி, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

Please accept our condolences in this crucial time.