யாழ். மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், இளவாலை சிறுவிளான், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலம் இராசையா அவர்கள் 27-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலம்(திருநெல்வேலி) மாணிக்கம்(மாரீசன்கூடல்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாகேஷ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பத்மசேகரன்(சேகர்), ஜெயபாலமனோகர்(மனோ), மல்லிகாரதி, சறோஜினி(சாந்தா), பாஸ்கரம்(வாசு), சாந்திரசேகரம்(கண்ணன்), சுதாகரன்(சுதா), பிரபாகரன்(பிரபா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராசம்மா, முத்தையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகுனா(குஞ்சு), ராஜபராணி(மீனா), யோகரத்ணம், ஸ்ரீகுமார்(குமார்), கோகிலவாணி(குஞ்சு), சுதாஜினி(சுதா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Norman, நிர்மல், டினோசா, நிவேதா, Janoch, கிருஷ்ணவதனி(வதனா), சுமதி, ஜெயக்குமார்(ஜெகன்), ராஜ்குமார்(சுமன்), சஜீபன், சுஜீபன், கார்த்தீபன், கபிலன், கீர்த்தனா, சிந்துஜா, சௌமியா, நீரூஜன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
Mahishayini, Samuthirika, Nisarih, Athiran, Lisha, Liya, Ethan, Ariyah, Myah, Laveya ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.