

யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அம்பலம் நாகமணி அவர்கள் 13-11-2020 வெள்ளிக்கிழமை அன்று நயினாதீவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலம் இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயபாக்கியவதி அவர்களின் அன்புக் கணவரும்,
உதயமலர், தவராஜா, மனோகரன், கடம்பமலர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சொக்கலிங்கம், சுப்பையா, செல்லம்மா, பழணிவேலு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சூரியகுமாரன், சந்திரகுமாரன், விஜயகுமாரி, ஆனந்தகுமாரன், விஜயகுமாரன், இராஜகுமாரன் ஆகியோரின் அன்பு அத்தானும்,
வைகுந்தவாசன், சுபாஜினி, வசந்திரா, காலஞ்சென்ற சத்தியலிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சின்னப்பிள்ளை, தங்கமணி, இரத்தினம், பூரணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவப்பிரகாசம் அவர்களின் அன்புச் சகலனும்,
விஜயகுமாரி, இந்திரகுமாரி, சத்தியேஸ்வரி, கனகேஸ்வரி, விஜயதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குமரையா, உருத்திராதேவி, காலஞ்சென்றவர்களான திரு.திருமதி நாகமுத்து, திரு.திருமதி துரைசிங்கம் ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,
வாசன், கலைச்செல்வி, தயாளரூபன், சிவதர்சினி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
குகநேசன், விஜிதா, ரஜிவன், ஸ் ரீவன், யனுசன், சாயுஷன், கோபிகா, வேணுஜா, நிரோஜா, ரஜிதன், கிருஷிகா, காண்டீபன், கார்த்திகா, நர்த்தனன், சசிகரன், மீரா ஆகியோரின் அன்புப் பேரனும்,
அஸ்மிதா, அமிரா, அன்சிகா, இராகுல், லெவின், சஸ்வின், சஸ்வியா, சஸ்ரியா, கிஷ்ணவி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நயினாதீவு சல்லிபரவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Om Shanthy!!! Om Shanthy!!! Om Shanthy!!!