
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட அமராவதி கனேசரட்னம் அவர்கள் 03-07-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான Dr. கணபதிப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா கனேசரட்னம் அவர்களின் அன்பு மனைவியும்,
உமாதேவி ராஜேந்திரன்(சிட்னி), கனேசரட்னம் ஜீவரட்னம்(Melbourne), அருந்ததி ராமச்சந்திரதாசன்(சிட்னி), கனேசரட்னம் விஜயரட்னம்(சிட்னி), கேவதி மகேஸ்வரன்(சிட்னி), கனேசரட்னம் நவரட்னம்(சிட்னி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராஜேந்திரன், ஜனனி, ராமச்சந்திரதாசன், சத்யா, மகேஸ்வரன், சுதர்ஷினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மாதவன், மாதங்கி, மயூரி, ஜனார்தன், லக்ஷான், கன்னிகா, ஜனார்தன், கங்கா, கோபி, யது, சஞ்ஜீவி, லோஜனா, பிரவீனா, நவீனா, ஜதுஷா, ஜாதவி ஆகியோரின் அருமைப் பேத்தியும்,
நெஸ்டர், தாலியா, கபிஷான், யதுஷான ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Sorry to hear the sad news. May your soul rest in Peace. Mani & Inthirai Family