Clicky

பிறப்பு 18 MAY 1927
இறப்பு 23 OCT 2020
அமரர் அமராவதி சண்முகம் 1927 - 2020 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Amaravathi Shanmugam
1927 - 2020

எங்கள் பாசமிகு மாமியின் துக்கசெய்தி கேட்டு மிகவும் கவலையடைந்தோம் அந்தகணம் மாமியின் இழப்பை ஜீரணிக்க முடியாது அன்பு மாமியின் குடும்பத்தினருக்கு எங்கள் குடும்பத்தாரின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம் மாமியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம் ஓம் சாந்தி

Write Tribute