Clicky

பிறப்பு 23 AUG 1934
இறப்பு 27 JAN 2020
அமரர் அமரசிங்கம் திரேசா றீற்றம்மா
ஓய்வுபெற்ற குடும்பநல உத்தியோகத்தர்
வயது 85
அமரர் அமரசிங்கம் திரேசா றீற்றம்மா 1934 - 2020 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Amarasingam Thirassamma Ritramma
1934 - 2020

இறைவன் சந்நிதியில் நித்திய இளைப்பாற்றியை இவருக்கு அளித்தருளும் ஆண்டவரே. முடிவில்லாத ஒளி இவரின் மேல் ஒளிர்வதாக.இவரின் இழப்பினால் துயருற்று இருக்கும் பிள்ளைகள், மருமக்கள்,பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளகள், சகோதரங்கள, உற்றார், உறவினர்கள்,நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து நிற்கின்றோம்

Write Tribute

Tributes